நமது ஒவ்வொருவரின் வீட்டிலும் பூஜை அறை எனத் தனியாக ஒன்றை ஒதிக்கி
வைத்திருக்க வேண்டும். சுவாமி படங்கள் சின்ன சின்ன விக்ரஹங்கள் நிவேதன
பொருட்கள் பூஜை சாமான்கள் என்று சிறிய கோவில் அமைப்புடன் வைத்து தினசரி பூஜை வழிபாடு செய்து வந்தால் இறைவன் நம் இல்லத்தில் குடியிருபது போன்ற உணர்வும்சக்தியும் தன்னம்பிக்கையும் ஏற்படும் முறையான வழிபாடு செய்யும் போது தெய்வசக்தி நம்முடனே இருக்கிறது என வேதங்கள் குறிபிடுகின்றன.
No comments:
Post a Comment