Friday, 12 September 2014

பரிமாற்றம்

சின்ன சின்ன பரிமாற்றங்கள்
அன்பை வெளிப்படுத்தும்
நமக்கான நட்பை பலபடுத்தும் - ஆனால்
நீ மட்டும் எப்படி எதுவுமின்றி
என்னுள்  நுழைந்தாய்..?

 


2 comments:

  1. சின்னச் சின்ன பரிமாற்றங்கள்
    பென்னம் பெரிய பொருளல்ல
    இன்னலற்ற நினைவும் சுவைக்
    கன்னலாகும் சரியே....
    தொடருங்கள்!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete