Tuesday, 2 September 2014

புன்னகை

நீ உதிர்த்துவிட்டு போகும்
புன்னகையை சேகரித்து வைக்கிறேன்
உன்னிடம் திருப்பி கொடுப்பதற்கு..!

2 comments:

  1. சகோதரி வரிகள் நன்று.
    இனிய வாழ்த்து.
    (கறுப்புப் பின்னணியில் நீல எழுத்து
    வாசிக்கச் சிரமமாக கண்கள் நோகின்றதடா.)
    வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி! இப்போதே மாற்றி விடுகிறேன்

      Delete