Wednesday 24 August 2022

மாங்கொட்டை வத்தல் குழம்பு

மாங்கொட்டை வத்தல் குழம்பு செய்வது எப்படி?? 

தேவையான பொருட்கள்:
1.மாங்கொட்டை வத்தல்
2. தக்காளி
3.சின்ன வெங்காயம்
4. பூண்டு
5.வெந்தயம்
6.புளி
7.குழம்பு மசலா தூள்
8.பெருங்காயம்
9.மஞ்சள் தூள் சிறிது
10. உப்பு தேவைக்கேற்ப
11. எண்ணெய்
12. கறிவேப்பிலை 

செய்முறை:
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்