Showing posts with label சமையலும் சண்டையும். Show all posts
Showing posts with label சமையலும் சண்டையும். Show all posts

Sunday, 20 June 2021

ஞாயிற்றுக்கிழமையும் மீன் குழம்பும்

 வாரத்துல ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மீன் குழம்பு வைக்கும் சம்பவம் இருக்கே...



"ஸ்ரீ... என்ன மீனு வாங்கிட்டு வந்தே.." லெட்சுமி அம்மா.


"ம்... கெண்டை மீன் தான் இருந்துச்சு உயிர் மீன் .."


"குளத்துக்கெண்டையா? வளர்ப்பு கெண்டையா? "


"குளத்துக்கெண்டை தான் நான் பார்த்துதான் வாங்கிட்டு வந்திருக்கேன்"