Monday, 8 September 2014

தாலாட்டு

 வாழ்வின் தொடர் ஓட்டத்திற்கு
இடையில் என்னை ஆசுவாசபடுத்தி
இளைப்பாற வைத்தது நட்பு - அந்த
தோழி தன் மடியில் நினைவிழுந்த
சிறு குழந்தையாய் உறங்கும்போது
நான் அவளுக்கு தாயானேன்
தாலாட்டு பாட - என் உயிரே...!
என்னை பிரிந்து விடாதே
நீயில்லா உலகத்தில் எனக்கு
நிம்மதி இருக்காது...!

3 comments:

  1. தாலாட்டு தாயின்
    அன்புடையோரின் சீராட்டு
    தொடரட்டும் பணி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  2. தாலாட்டு தாயின்
    அன்புடையோரின் சீராட்டு
    தொடரட்டும் பணி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete