இன்றைய கால கட்டத்தில் மதம் மாற்றம் என்பது தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. பெரும்பாலும் இந்துக்களே மதம் மாறுகின்றனர் இதற்கு என்ன காரணம்? ஒரு இஸ்லாமியரோ அல்லது ஒரு கிறிஸ்தவரோ இந்து மதங்களுக்கு மாறுவதில்லை ஆனால் இன்று இந்துங்கள் முஸ்லீமாக, கிறிஸ்துவாக மாறிக்கொண்டு இருக்கின்றார்கள் இந்த மதமாற்றங்கள் எதனால் ஏற்படுகிறது? காதல் திருமணங்களால அல்லது இந்துதுவக் கொள்கை பிடிக்காததினாலா? அல்லது இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாததினால? இது என்னவோ நூதனமுறையாக இருக்கிறது.
மதம் மாறுவது என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம் இருந்த போதிலும் இது பற்றி இதுவரை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது என்னவாக இருக்கும் என்று யோசிக்க வேண்டியதாக உள்ளது. பிறந்த மதத்தை விட்டு வேறு மதத்திற்கு ஏன் மாறுகிறார்கள் என்று இதுரை யாரும் குறிப்பிடவில்லை ஆச்சரியமாகதான் இருக்கிறது.
மதம் மாறுவது என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம் இருந்த போதிலும் இது பற்றி இதுவரை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது என்னவாக இருக்கும் என்று யோசிக்க வேண்டியதாக உள்ளது. பிறந்த மதத்தை விட்டு வேறு மதத்திற்கு ஏன் மாறுகிறார்கள் என்று இதுரை யாரும் குறிப்பிடவில்லை ஆச்சரியமாகதான் இருக்கிறது.
இந்துக்கள் மத மாற முதல் காரணம் ஏகத்துவ கொள்கை இல்லாமை
ReplyDeleteஇறைவன் ஒருவனாகவே இருக்கமுடியும் எனும் கொள்கை
இந்து மதத்தில் சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என ஆறு பிரிவுகள் உள்ளன
இதோடு முப்பத்துமூவைரம் கோடி இறைவர்களும் உள்ளனர் இது நம்மை கொஞ்சம் சிந்திக்க தூண்டும் கருத்தாகும்
உதாரணமாக பல தலைவர்கள் இருந்தாலும் முதல்வர் என்று ஒருவரை தானே நியமிகின்ரோன் ஏன் நாம் நாம் நம் நம் தலைவர்களை தலைவராக ஏற்று நாட்டை நடத்தவேண்டியது தானே ..... ??? முடியாது என்னில் பல குழப்பங்கள் வரும்
இதிகாச கதைகளை பார்க்கும் பொது நிங்களே உணர்வீர்கள்... அவ்வாறு இருக்கும் நிலையில் மன மற்றம் ஏற்படும் மனிதம் கண்டிப்பாக மத மாற்றத்தையும் விரும்புவான் :)
இது உங்கள் கேள்வி என்பதால் தான் இப்பபதிலளித்தேன்
எனக்கு
ReplyDeleteஎன்ன தோண்றுகிறது என்றால் இந்து மதங்கள் பிற மதக்காரர்களை தன் மதத்திற்கு
மாற யாரையும் சொல்வதில்லை பிரச்சாரம் செய்வதில்லை அதோடு வேற மதத்தில்
இருந்து இந்து மதத்திற்கு திருமணம் முடித்து வரும் பெண்கள் அவரவர்
விருப்பப்படி தான் வாழ்கிறார்கள் ஆங்கில வருடப்பிறப்பிற்கு கேக்
வெட்டுகிறார்கள், பிரியாணி செய்கிறார்கள் ஆனால் இந்து மதத்தில் இருந்து வேற
மதங்களுக்கு திருமணம் முடித்து போகும் பெண்கள் இந்து பெண்களாகவா
இருக்கிறார்கள் இல்லையே ஏன் சாதாரண பொட்டு கூட வைக்க விடுவதில்லை அப்படி
இருக்க மதம் மாற்றம் என்பது மற்ற மதங்களின் கொள்கை ஈர்த்ததால் அல்ல அனேகர்
மதம் மாறுவது திருமணங்களால் தான்