தேவையான
பொருட்கள்:
இறால் - 1/2 kg
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு துறுவல் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
சோம்பு - சிறிது
கடலை மாவு - 200 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
மிளகாய்த்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:-
இறாலை சுத்தம் செய்து பெரிதாக இருந்தால் நறுக்கி வைத்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இப்போது கடலைமாவு, அரிசிமாவு, இறால், வெங்காயம், இஞ்சி பூண்டு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, சோம்பு, மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பிசையவும்.
இப்போது கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை உதிர்த்து போட்டு பொன்னிறமாக எடுக்கவும்.
இப்போது சுவையான இறால் பக்கோடா ரெடி.

No comments:
Post a Comment