Monday, 16 February 2015

விரதங்களும் அதன் பலன்களும்

             மாசி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது சிவராத்திரியும், மாசி மகமும் தான். மாசி மாதத்தில் அமாவாசைக்கு முதல் நாள் வருவது சிவராத்திரி விரதமிருந்து இரவு முழுவதும் கண்விழித்து சிவபுராணம் பாராயணம் செய்வது நல்லது.


            மாசி மாதத்தில் பௌர்ணமியும், மக நட்சத்திரமும் கூடிய நாள் மாசி மகம். இந்நாளில் கடற்கரைக்கும் நதிகளுக்கும் ஆலயங்களிலிருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பட்டுச் சென்று மகஸ்நானம் ஆகும். அச்சமயத்தில் நாமும் புனித நீராடினால் புண்ணியம் எனக்கூறுவர்.

No comments:

Post a Comment