தேவையான
பொருட்கள்:
வாழைக்காய் - 2
சோம்பு - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறுதுண்டு
கலர்பொடி - சிறிது
உப்பு - சிறிது
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வாழைக்காயை தோல் நீக்கி மீன் துண்டுகள் மாதிரி இரண்டாக வெட்டி தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து அரை வேக்காடக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
சோம்பு, வெங்காயம், பூண்டு, இஞ்சி ஒருகல் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வேகவைத்த வாழக்காயில் அரைத்த மசாலாவையும், கலர்பொடி, மிளகாய்த்தூள் சேர்த்து 1/4 ஊரவைக்கவும்.
இப்போது கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி பொரித்தெடுக்கவும்.
இப்போது சுவையான வாழைக்காய் வறுவல் ரெடி.
( வாழைக்காயை வேக வைத்துவிட்டால் அதிக எண்ணெய் குடிக்காது. அதோடு வேக வைத்து வறுக்கும் தனி ருசி இருக்கும். இஞ்சி, பூண்டு சேர்த்திருப்பதால் வாயு தொல்லை உள்ளவர்கள் கூட பயப்படாமல் சாப்பிடலாம். சாம்பார் சாதத்திற்கு சாப்பிட்டால் செம ருசியா இருக்கும்)

No comments:
Post a Comment