தேவையான
பொருட்கள்:
புடலங்காய் - 1
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
கடுகு உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
தேங்காய் துறுவல்- சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
புடலங்காயை சிறியதாக நறுக்கி தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக வைத்து வடிக்கட்டி கொள்ளவும். இப்போது கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை வதக்கி வேக வைத்த காயை அதில் சேர்த்து கூடவே தேங்காயை தூவி இறக்கவும்.
இப்போது புடலங்காய் பொறியல் ரெடி.

No comments:
Post a Comment