Sunday, 4 January 2015

சிக்கன் லெக் பிரைய்

தேவையான பொருட்கள்:

கோழிக்கால் - 2
இஞ்சி பூண்டு அரைத்தது - 2 ஸ்பூன்
கடலைமாவு- சிறதளவு
மிளகாய்த்தூள் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
முட்டை - 1
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:-

                கோழிக்காலை நன்றாக கழுவி இஞ்சி பூண்டு விழுது. மிளகாய்த்தூள், முட்டை வெள்ளைக்கரு, கடலைமாவு, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து 1/2 மணி நேரம் ஊர வைக்கவும். இப்போது வானலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வறுத்தெடுக்கவும்.

               இப்போது சுவையான சிக்கன் லெக் பிரைய் ரெடி

No comments:

Post a Comment