தன் அழகைக் கண்டு
தனக்குத் தானே
முத்தமிட்டு கொள்கிறதோ..?
இந்த மான்..!
செங்காந்த மலரின்
வாசத்தை
அவள்
சுவாசிக்கும் முன்
ஒத்திகை பார்க்கிறதோ..?
தாயின் பாசம்
எனக்கும் உண்டு என்று
கட்டியணைத்து காட்டுகிறதோ..?
எதிரி கூட
நண்பனாகலாம்
அரவணைக்கும்
மனம் இருந்தால்..!
அக்கா... திருமணம்
ஆகாமலே தாயாகிறாள்
தன் தம்பிக்கும் தங்கைக்கும்..!
aam....
ReplyDeletegood pic...
Vetha. Langathilakam