Wednesday, 7 January 2015

சுவடு


உன் காலடிகளை எட்டிபிடிக்க
 ஓடிவந்தன அலைகள்
 என்ன நினைத்ததோ..!
 என்னைப்போலவே சற்று
 தள்ளியே நிற்கிறது..!

No comments:

Post a Comment