Thursday, 8 January 2015

மருத்துவம்/ உங்களுக்கு சைனஸ் பிரச்சனையா இனி கவலைய விடுங்கள்

                           தேனீர் தயாரிக்க 

தேவையான பொருட்கள்:

 லவங்கம் - 5 அல்லது 6 
வெற்றிலை - 2
தேன் - தேவையான அளவு
செய்முறை :-

              சிறிது தண்ணீர் ஊற்றி வெற்றிலை, லவங்கத்தையும் அதில் போட்டு காய்ச்சி பிறகு அதை வடிக்கட்டி
அதில் 1 ஸ்பூன் தேனை கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாகள், சளி தொல்லைகள், சைனஸ் தொந்தரவுகள் நீங்கி விடும். அந்த லவங்கத்திற்கு அத்தனை மகத்துவம் இருக்கிறது.

             இது பனிக்காலம் சைனஸ் பிரச்சினைகள் உள்ளவர்கள் பயப்படாமல் இதனை பயன்படுத்துங்கள். இதனை பயன்படுத்தி சரிபார்த்த பிறகே இந்த பதிவு பதியப்படுகிறது.

2 comments:

  1. இந்த தேனீரை குடித்து வந்தால் நெஞ்சு சளி அத்தனையும் வெளியே கொண்டு வரும்

    ReplyDelete
  2. இந்த
    தேனீரை குடிப்பதன் மூலம் உங்களுக்கு இரண்டு பயன்கள் உண்டு. 1. நாள்பட்ட
    சளி வெளியே வரும். 2. தேனை வெந்நீரில் கலந்து குடித்தால் எடை குறையும்
    என்று உங்களுக்கே தெரியும் அதோடு இந்த லவங்கமும் இதில் இருப்பதால்
    கொழுப்புகளை கரைக்கும் தன்மை உள்ளது. ஆக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

    ReplyDelete