எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாய்
மாறும்போது வருத்தங்களை
வார்த்தைகளாக வடி பிடித்தவர்கள்
படித்துவிட்டு போகிறார்கள்..!
விளக்கினை நம்பி
விட்டில் பூச்சிகள் இல்லை
நேரமும் காலமும்
எதை எதிர்பார்த்து ஓடுகிறது
நீயும் அதுவாக மாறு..!
நீரும் நெருப்பும்
உன்னுள் அடக்கம்
ஒன்றை வைத்து
ஒன்றை அணை..!
நெருப்பிலிட்டால் தான்
தங்கம் நகையாக ஜொலிக்கும்
சூடுபட்டால்தான் மூங்கில்கள் புல்லாங்குழலாகும் உழி
பட்டால்தான் கற்கள்
சிலையாகும்..!
உன்னை சூழ்கின்ற
தோல்விகளே நாளை
உனக்கு வேள்விகளாகும்
வளையாத மூங்கில்கள் இல்லை வலிக்காமல் வாழ்க்கை இல்ல..!
மாறும்போது வருத்தங்களை
வார்த்தைகளாக வடி பிடித்தவர்கள்
படித்துவிட்டு போகிறார்கள்..!
விளக்கினை நம்பி
விட்டில் பூச்சிகள் இல்லை
நேரமும் காலமும்
எதை எதிர்பார்த்து ஓடுகிறது
நீயும் அதுவாக மாறு..!
நீரும் நெருப்பும்
உன்னுள் அடக்கம்
ஒன்றை வைத்து
ஒன்றை அணை..!
நெருப்பிலிட்டால் தான்
தங்கம் நகையாக ஜொலிக்கும்
சூடுபட்டால்தான் மூங்கில்கள் புல்லாங்குழலாகும் உழி
பட்டால்தான் கற்கள்
சிலையாகும்..!
உன்னை சூழ்கின்ற
தோல்விகளே நாளை
உனக்கு வேள்விகளாகும்
வளையாத மூங்கில்கள் இல்லை வலிக்காமல் வாழ்க்கை இல்ல..!
No comments:
Post a Comment