மருத்துவம்/பெண்கள் கர்ப்பம் தரிக்க
1.
அத்தி விதையை பாலில் அரைத்து தினமும் வெறும் வயிற்றில் 2 மாதங்கள்
சாப்பிட்டு வந்தால் கருத்தரிக்கும்.
2. புதிய அமுக்கிராக்கிழங்கின் பொடியை மாதவிடாய் ஆகும் தேதிக்கு முன்பு 10
நாளும் மாதவிடாய் ஆன 10 நாளும் தொடர்ந்து அரை டம்ளர் சுடு தண்ணீரில் கலக்கி
சர்க்கரை சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றிலும் மாலையிலும் இரண்டு
வேளை ஒவ்வொரு மாதவிலக்கு ஏற்படும் காலத்தில் 12 மாத விலக்கு அதாவது ஒரு
வருடம் சாப்பிட்டால் ஒரு வருடத்திற்குள் மாதவிலக்கு ஏற்படுவது நின்றுவிடும்
அந்த நின்று போன மாதவிலக்கு மூலம் கருத்தரித்துள்ளார் என்று பரிசோதனை
மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment