Sunday, 18 January 2015

பூக்களால் காயம்
செய்தது யார்...
நீயா..?

உனக்குத் தெரியுமோ
தெரியாதோ - என்
உயிர் பிரியும் வேளையில்
என் நினைவில் முதலும்
கடைசியுமாய் நீ தான்
வருவாய்..!

No comments:

Post a Comment