Wednesday, 14 January 2015

பொங்கல் பண்டிகை

நகரத்தில்
 தரைக்கு மாப்பும்
 சுவற்றுக்கு பெயிண்டும் 
கேஸ் அடுப்பில் பொங்கல்
என முடிந்து விடுகிறது..!


கிராமங்களில் 
தரைக்கு சாணமிட்டு
மொழுகி மாக்கோலம் இட்டு
 வாசலில் கோடுவெட்டி
 புதுப்பானையில் பொங்கல்
 என தொடங்கி மாட்டுப்பொங்கல்
 கன்னிப்பொங்கல் விளையாட்டு
 கலைக்கட்டுகிறது - ஆனால்
 ஏழைகளின் வீட்டில் இந்த
 பழையென கழிதலும்
 புதியன புகுதுலும் எப்போது?

2 comments:

  1. சிந்திக்க வேண்டிய கேள்வி...

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். தங்கள் வருகைக்கு நன்றி

      Delete