Friday, 9 January 2015

மின்சாரம்

நீ...
நீர்வீழ்ச்சிக்கு பிறந்தவளா?
உன் கண்களிலிருந்து
மின்சாரம் பாய்கிறதே..!

2 comments:

  1. அதி அற்புதமான கவிதை

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்

      Delete