Friday, 21 November 2014

தியாகம்

நண்பர்கள் ... உனக்காக
உருகும் மெழுகுவர்த்திகள்..
உனக்காக  எரியும் தீபங்கள்..!

2 comments:

  1. இந்தக் காலத்தில் இந்த மாதிரி நண்பர்கள் மிகவும் அபூர்வமாச்சே :)

    ReplyDelete