Sunday, 23 November 2014

சுயநலம்

நாம் எல்லோருக்கும் 
 பிடித்தவராகிறோம் 
மற்றவர்களை விட 
முக்கியமானவர்களாகிறோம் 
அவர்களுக்கு தேவைப்படும்போது ..!

4 comments:

  1. அதுவும் முக்கியமாய் பணம் தேவைப் படும் போது:)

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். ஏதேனும் ஒரு தேவைகருதியே சிலர் பழகுகிறார்கள். தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  2. Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி

      Delete