Monday 17 November 2014

கீதை-12

           உபாசகர்கள் இரண்டு வகை தான் வேறு இறைவன் வேறு என்று நினைப்பவருக்குப் பகவான் தனியொரு வடிவில் காட்சி தந்து, அருள்புரிகிறார்.

          தானும் பரமாத்மாவும் ஒன்றேயெனக் கொண்டவருக்கு பகவான் ப்ரம்மஜோதியாய் நின்று அருள்புரிகிறார்.

                அவரே உருவமுள்ளவர்ஸகுணர்
                அவரே உருவமற்றவர் - நிர்குணர்

          எப்படிப் பார்க்கிறோமோ அப்படித் தெரிவார்.

   யார் அடைந்தவோ அவர் அறிகிறார்.
   யார் அறிந்தவடோ அவர் அடைகிறார்.

                              -முற்றும்-


 

( கீதை பிறந்த கதை என்ற சிறு முன்னோட்டத்தை வாசகர்களுக்கு தொடராக பதிவு செய்து வந்தேன். வாசித்த உள்ளங்களுக்கு எனது நன்றிகள். கீதையை படித்தால் என்ன அனுகூலம் என்பதை விளக்கும் சிறு முன்னோட்டம் கீதை ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல்.)

2 comments:

  1. "உலக உயிர்களுக்கெல்லாம் அனுக்கிரகம் செய்கின்ற பகவான் ஒரு மானிடனுக்கேன் சாரதியாக இயங்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். எல்லா உயிர்களுக்குள்ளுமிருந்தும் அவர்தானே அனைவர் வாழ்வையும் சாரத்தியம் செய்து கொண்டு இருக்கிறார் . மனச்சாட்சி என்கின்ற சாரதி!"
    இது உங்கள் வரிகள்.. என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. சகோதரி! நான் கிருஸ்ண பக்தன்.. தீவீர ஆன்மீகத்தில் பயிற்சி... நீங்கள் கீதையை புரிந்து கொண்ட விதம் அற்புமாக உள்ளது. உங்கள் வரிகள் உருக வைக்கின்றன.

    ReplyDelete
  2. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்... எல்லாம் அவன் செயல் நாம் ஒன்றும் சொல்வதற்கு அல்ல தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் எனது நன்றிகள் பல...

    ReplyDelete