சிந்தனைத் துளிகள்
அன்பு என்பது மின்னல் மாதிரி
அது எங்கே விழுமென்று
யாருக்கும் தெரியாது.
அன்பு தெரியாதவர்களுக்கு
புரியவைக்கலாம் ஆனால்
தெரியாததுபோல் நடிப்பவர்களுக்கு
புரியவைப்பது கஷ்டம்.
அடிக்கும் சுத்தியைவிட
அடிவாங்கிய உழியும் கல்லும்தான்
பின்னால் பெருமையாகப்
பேசப்படுகிறது.
No comments:
Post a Comment