Tuesday, 23 December 2014

சின்ன சின்ன மருத்துவம்


  • வாந்தி நிற்க துளசி சாறுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். 
  • குமட்டல் நீங்க வெற்றிலைக்காம்பை வாயில் அதக்கினால் நீங்கும்.
  • குடல் வாயு தீர கொய்யா கொழுந்தை மென்று தின்ன தீரும்.
  • இரத்த கொதிப்புக்கு அகத்திக்கீரையை வாரம் 2 முறை சாப்பிட குணமாகும்.
  • நல்ல தூக்கம் வர மருதோன்றி பூ 2 இரவு சாப்பிடவும்.
  • இரத்தத்தை சுத்தப்படுத்த இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
  • யானைக்கால் நோய் குணமாக வல்லாரை கீரை சாப்பிடலாம்.
  • சிறுநீர்க் கோளாறுகள் நீங்க முலாம்பழம் அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.
  • அரளிப்பூ தலையில் வைத்துக்கொண்டால் பேன் ஒழியும்.
  • சர்க்கரை வியாதி குணமாக ஆவாரம்பூ பச்சையாக சாப்பிட்டு வரலாம்.
  •  நீர் கடுப்பு தீர வெங்காயம் பச்சையாக சாப்பிடலாம்.
  • சோகை தீர சோயா பீன்ஸ் தினசரி உணவுடன் சேர்க்கலாம்.
  • கண்நோய் குணமாக அன்னாசிப் பழம் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment