இந்தியா
ஒரு காலத்தில் அடிமை இந்தியாவாக இருந்தது. இன்று அந்த அடிமைச்சங்கலியை
உடைத்தெரிந்து முன்னேற்ற பாதைகளில் சென்றுக்கொண்டு இருக்கிறது. அதற்கு
காரணம் நாம் அவர்களிடம் கற்றுக்கொண்ட பாடங்கள்தான்.
ஆம், நாம் ஆங்கிலேயர்களிடம் இருந்து மின்சாரம், இருப்புபாதைகள் போக்குவரத்து வசதிகள் என பல நவீன வசதிகளை நாம் கற்றுக்கொண்டு இன்று வல்லரசு நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.
ஆனால், இத்தனை முன்னேற்றம் அடைந்தும் என்ன செய்ய இன்னும் வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்கள் இன்னும் நம் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். மலத்தையும், சாக்கடையும் அள்ளும் மக்களுக்கு இன்னும் ஒரு விடிவு காலம் பிறக்கவில்லை என்னென்னவோ நவீன வசதி கண்டு பிடித்தாலும் இதற்கு ஒரு கருவியை கண்டு பிடிக்க முடியவில்லை. தூய்மை இந்தியா என்று நமது பிரதமர் அவர்கள் திட்டத்தை அறிவித்து இருக்கிறார். பொது இடங்களை அசுத்தம் செய்யக் கூடாது என்றும் வலியுறுத்தி இருக்கிறார். அதுபோல் நமது கழிவறையை நாம் ஏன் சுத்தம் செய்துக்கொள்ள கூடாது?
கிராமங்களில் இன்னும் குடிசை வீடுகளில் வாழும் மக்கள் ஏராளம். அரசு கொடுத்த டிவி, மிக்ஸி, கிரைண்டர், கம்பியூட்டர் கூட பயன்படுத்த முடியாமல் விற்றவர்கள் இதில் அதிகம் உண்டு. எத்தனையோ இடங்களில் போதுமான சாலைவசதிகளோ, மருத்துவ வசதியோ,போக்குவரத்து வசதியோ இல்லாமல் பின்தங்கிய கிராமங்கள் இன்னும் நம் இந்தியாவில்தான் இருக்கிறது. இந்த கிராமங்கள் முன்னேறும் காலம் எப்போது?
அதுமட்டுமல்ல, மற்ற நாடுகளைவிட பிச்சைக்கார்கள் அதிகம் இருக்கும் நாடு நம் இந்தியாவாகதான் இருக்க முடியும். கோவில்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என நாம் காணும் இடங்களில் எல்லாம் பிச்சைக்காரர்கள் கையேந்திய வண்ணம் இருக்கிறார்கள். இவர்கள் பிச்சையெடுத்தலை தடை செய்து அவர்களை சமூகத்தின் ஒரு அங்கத்தினராக மாற்றி சுயமரியாதை மனிதனாக மாற்றும் காலம் எப்போது?
நம் இந்தியா நமது சென்னை 2060 ல் இப்படிதான் இருக்கும்.
2060 ல் நமது சென்னை
2060 ல் நம் இந்தியா
நாம் பெருமையாக சொல்லிக்கொள்கிறோம் குடிசை வீடுகள் முதல் களத்து மேடு வரை இன்டர்நெட் என மக்கள் தன்னை மாற்றிக்கொண்டாலும்
2060 லும் நமது கிராமங்கள் இப்படிதான் இருக்கும்.

No comments:
Post a Comment