Saturday, 27 December 2014

உடல் எடையை குறைக்க

உடல் எடை குறைய வேண்டுமா? இதோ உங்களுக்கான டிப்ஸ்  


  • தினமும் எழுந்ததும் உடல் பயற்சி செய்ய வேண்டும் காலை/மாலை இரு வேளையும்.காயகல்ப பயிற்சி நல்லது. 
    • தொப்பை குறைய குப்புறப்படுத்து தூங்குங்கள். 
    •  டீ/காபி சுத்தமாக நிறுத்திவிடுங்கள் அதற்கு பதிலாக இஞ்சி டீ குடிக்கலாம். 
    • காலை/மாலை இரு வேளையும் கோதுமை உணவை எடுத்துக்கொள்ளுங்கள். 


                இதை நீங்கள் தினமும் சரியாக செய்து வந்தால் ஒரு வாரத்தில் ஒரு இன்ஞ் குறையும். ஒரு மாதத்தில் நீங்களே கணக்கு பண்ணிக்கொள்ளுங்கள்.

 (பின்குறிப்பு:- டீ, காபி குடித்துக்கொண்டு நீங்கள் என்ன செய்தாலும் உடம்பை குறைக்க முடியாது)

3 comments:

  1. அருமையான குறிப்புகள் நன்றி....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  2. வாசகர்களே!
    இந்த பக்கத்தில் அனைத்தும் உண்மையின் அடிப்படையிலே எல்லா பதிவுகளும்
    பதியப்படுகிறது. அந்தவகையில் நீங்கள் இதை பார்த்து செய்து சரியாகிவிட்டால்
    நீங்கள் மறுபடியும் இந்த பக்கத்திற்கு வந்து உங்கள் கருத்தை பதியவேண்டுமென
    கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அது மற்றவர்களுக்கு நம்பிக்கையூட்டும் அதோடு
    மற்றவர்களுக்கும் அது பயனளிக்கும்.

    ReplyDelete