Friday, 5 December 2014

தீபங்கள் பேசும்

இந்த உலகத்தில்
தாம்தான் பெரியவனென்ற
அகந்தையை அழிக்க
பிரம்மாவையும் விஷ்ணுவையும்
அடிமுடி காண விரட்டி
எம்பெருமான் ஈசன்
தன் பேருறுவைக் காட்டிய
கார்த்திகை திருநாள் இன்று

எல்லோர் இல்லங்களிலும்
அகல் ஏற்றி தான் என்ற
அகந்தையை அகற்றி
மனங்களில் உள்ள
இருள் நீங்கி ஒளி பெற
அனைவருக்கும் கார்த்திகை
தீபதிருநாள் நல்வாழ்த்துக்கள்..



No comments:

Post a Comment