Tuesday, 30 December 2014

சஷ்டியின் பெருமை

            "சட்டியில் இருந்தால்தானே அகப்பையில்வரும்" என்ற கிராமப்பகுதியில் சொல்வார்கள். ஆனால் உண்மையான பழமொழி என்ன தெரியுமா? "சஷ்டியிருந்தால் அகப்பையில் வளரும்" என்பதுதான் இதன் பொருள்.

            சஷ்டி விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். குழந்தை பேறில்லாதவர்கள் கந்தர் சஷ்டியினை உச்சரித்து, பயபக்தியுடன் கந்த சஷ்டி விரதமிருந்தால் முருகப் பெருமான் அருளால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்று கூறப்படுகிறது.

2 comments:

  1. படித்தவன் பாட்டைக்கெடுத்தான் என்பதற்கு நல்ல உதாரணம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்
      நிறைய பழமொழிகளுக்கு அர்த்தம் மாறி இருக்கிறது. "கழுதைக்கு தெரியுமா
      கற்பூர வாசனை" "மண்குதிரையை நம்பி ஆற்றில்" இதற்கான அதற்கான காரணங்களே வேறு
      ஆனால் நாம் வேறு அர்த்தங்களில் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

      Delete