சிக்கன்
ரோஸ்ட்
தேவையானபொருட்கள்:
கோழிக்கறி எழும்பு நீக்கியது - 1/2
இஞ்சி, பூண்டு - அரைத்தது 1 ஸ்பூன்
மிளகாய்தூள் - 2 ஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிதளவு கடலை மாவு - 3 ஸ்பூன் அரிசி மாவு - 3 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 பெரிய வெங்காயம் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் கலர்பொடி - சிறிதளவு செய்முறை:
சிக்கன் இஞ்சி, பூண்டு அரைத்த விழுது, மிளகாய்தூள், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு தேவைக்கேற்ப கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும் பின்பு அவைகளை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிற வெங்காயம் பச்சை மிளாகாய் கறிவேப்பிலை ஆகியவைகளை சிவக்க வதக்கி பொரித்த சிக்கனை அதில் கொட்டி ஒரு புரட்டு புரட்டி எடுத்து எலுமிச்சை சாறு ஊற்றி கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். இப்போது சூப்பரான சிக்கன் ரோஸ்ட் ரெடி.

No comments:
Post a Comment