Friday, 3 October 2014

வேதங்கள்

                  வாழும் நிலையை பிரம்மசார்யம், கிரஹஸ்தம், வானப் பிரஸ்தம், சந்நியாஸம் என்று நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கற்றுத் தேர்வதை குருமுகமாக கற்றுத் தேர்வது பிரம்மச்சார்யநிலை.

                  உலக வாழ்வில் ஈடுபட்டு மனைவியுடன் வாழ்ந்து தனக்கு மட்டும் பயன் தேடிக் கொள்ளாது தன்னை சார்ந்தவர்களுக்கும் தன்னை நாடுபவர்களுக்கும் உதவுவது கிரஹஸ்தம் நிலை.

                  தாமரை இலைத்தண்ணீர் போல வாழ்வது வானப் பிரஹஸ்தம் ஆசைகளையும், பாசங்களையும் ஒழித்த, கடமைகளையும் மட்டும் செய்து பந்த பாசங்களிலிருந்தும் விடுபட்டு தன்னுள் இருக்கும் தெய்வத்தை வெளிக்கொணருமே வழி என்ன என்பதை மனிதன் யோசிக்க வேண்டும் அதுதான் பிரஹஸ்தம்.

                 இறுதிநிலை சந்நியாசம் சந்நியாசி உலகிலிருந்து வேறுபட்டு உலகை பார்க்க வேண்டும். விருப்பு, வெறுப்பு, cவேண்டும். தன்னிலிருந்து விடுபட வேண்டும் உடல் நிலை தேவைகளை தாண்டியிருக்க வேண்டும்.





No comments:

Post a Comment