பால்பாயசம்
எல்லோரும் ஒரு மாதிரி செய்வார்கள் நான் கொஞ்சம் வேறு மாதிரி செய்வேன்
ரொம்ப ருசியா இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பசும் பால் - 1/2 லிட்டர்
ஜவ்வரிசி - 100 கிராம்
சேமியா - ஒடித்தது ஒரு கையளவு
பாசிப்பருப்பு - 2 ஸ்பூன்
முந்திரி திராட்சை - 25 கிராம்
ஏலக்காய் - 5
சர்க்கரை - 1 டம்ளர் (அ) 11/2
குங்குமப்பூ - சிறிது
பாதாம் - 4-5
செய்முறை:
ஜவ்வரிசியும், பாசிப்பருப்பையும் கழுவிட்டு சிறிது தண்ணீர் (4 டம்ளர்) ஊற்றி நன்றாக வேக வைக்கவும். வெந்ததும் சர்க்கரை (சீனி) சேமியா சேர்க்கவும் சிறிது நேரத்திற்கு பிறகு பாலை ஊற்றவும். பொங்கி வந்ததும் ஏலக்காய், முந்திரி திராட்சை போட்டு இறக்கவும்.
இறக்கியவுடன் அழகுக்கு குங்குமப்பூ, பாதம் பருப்பை சேர்த்து பரிமாறவும். (பாயசம் கெட்டியாகமல் கொஞ்சம் தண்ணியாக இருக்க வேண்டும்) இப்போது சுவையான பால் பாயசம் ரெடி!

No comments:
Post a Comment