டயட்டில்
இருப்பவர்கள் இந்த கோதுமை வடையை செய்து சாப்பிடலாம். நொறுக்குத் தீணி
சாப்பிட முடியலையேன்னு இனி கவலைப்பட வேண்டாம்.
தேவையான பொருட்கள்:
முழு கோதுமை அல்லது
கோதுமை ரவை - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
சோம்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - 4 பல்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
முழு கோதுமை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பச்சைமிளகாய், வெங்காயத்தை, நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தட்டிக்கொள்ளவும். இப்போது அரைத்த கோதுமையோடு கோதுமை மாவு. பச்சைமிளகாய்,பூண்டு வெங்காயம், சோம்பு, கறிவேப்பிலை, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து சிறு உருண்டையாக உருட்டி கொஞ்சம் மெல்லிசாக தட்டி எண்ணையில் பொறித்து எடுக்கவும்.
இப்போது சுவையான கோதுமை வடை ரெடி.

No comments:
Post a Comment