Wednesday 30 September 2015

மாதுளை / மூலிகை மருத்துவம்

மாதுளம் பழத்தை தொடர்ந்து நாற்பது நாட்களுக்கு உட்கொண்டு வர ஆண்மைக் குறைவு நீங்கும். வயிறு தொடர்பான பல நோய்கள் குணமாகும். உணவுக்குப் பின் ஒரு மணி நேரங்கழித்து உண்பது நல்லது.


விதையின் பருப்பை எடுத்து நிழலில் உலர்த்தி இடித்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை அரைத் தேக்கரண்டி அளவாக பாலுடன் உட்கொண்டு வர ஆண்மை மிகும்.

No comments:

Post a Comment