தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 4
தக்காளி -3
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தேங்காய் மூடி -1
சோம்பு -1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3/4 கரண்டி
மல்லித்தூள் - 1 கரண்டி
மஞ்சள்தூள் - சிறிது
புளி - எலுமிச்சை அளவு
எண்ணை - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
வெந்தையம் - சிறிது
செய்முறை :-
கத்தரிக்காயை இரண்டாக நறுக்கவும், தக்காளி, சின்ன வெங்காயத்தையும் நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை சோம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
இப்போது பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணை ஊற்றி காய்ந்ததும் வெந்தையம், வெங்காயம், கத்தரிக்காய், தக்காளி, கறிவேப்பிலை ஆகியவற்றை வதக்கவும். இப்போது மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்ததூள், ஆகியவைகளை சேர்த்து புளிகரைசலையும் ஊற்றி சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும் நன்கு கொதி வந்ததும் அரைத்த தேங்காயை ஊற்றி சிறிது நேரத்திற்கு பிறகு இறக்கவும்.
இப்போது மணக்கும் எண்ணைய்கத்தரிக்காய் குழம்பு ரெடி

No comments:
Post a Comment