எப்போதும் அழகா இருக்க வேண்டுமென்று நினைக்கறீங்களா? வயசானாலும் இளமையா இருக்க ஆசையா? அப்ப முதல்ல இதை படிங்க...
1. காலை, மாலை, இரவு சாப்பாட்டின் அளவை குறையுங்கள்.
2. சாப்பாட்டிற்கு முன் அதாவது 1 மணி நேரத்திற்கு முன் வெந்தையத்தை பொடி செய்து 1 ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி 1 டமளர் குடியுங்கள். ஏதாவது ஒரு வேளை. (இது அதிகமான சர்க்கரை அளவை குறைக்க)
3. காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் தேன் கலந்து சாப்பிடுங்கள். (இது எடையை குறைக்க)
4. ஹிரீன் டீ அல்லது பால் சேர்க்காத சாயா இஞ்சி டீ சாப்பிடுங்கள்.
5. காலையில் 1/2 மணி நேரம் மாலையில் 1/2 மணி நேரம் சைக்கிள் மிதியுங்கள். (இது தொடையில் உள்ள சதையை குறைக்க)
6. இடை மெலிய தரையில் முட்டிப்போட்டு இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி தம்ஸ் எடுப்பது போல் 100 முறை செய்ய வேண்டும். இப்படி செய்தால் இடை மெலியும், (இது இடுப்பு சதையை குறைக்க)
இதன்படி நீங்கள் செய்து வந்தால் இரண்டே மாதங்களில் 7 கிலோ எடை குறைக்கலாம். இது முற்றிலும் உண்மை.
நண்பர்களே... முயற்சித்து பார்த்துவிட்டு கண்டிப்பாக தகவலை பரிமாறவும். ஏனெனில் மற்றவர்க்கு அது நம்பிக்கையளிக்கும்.

No comments:
Post a Comment