Friday 18 December 2015

சிறுநீரக பிரச்சினைகள் தீர வேண்டுமா?

சிறுநீரக பிரச்சனையால் அவதிப்படுறீங்களா? ஆப்ரேஷன் செய்தும் பயனில்லையா? இனி கவலைய விடுங்க. மருந்து இல்ல, மாத்திரை இல்ல, அறுவை சிகிச்சை இல்ல.

தினமும் காலையில் ஒரு இளநிர் குடிங்க ஒரு வாரத்திற்குள் சிறுநீர் வழியாக கல் வந்துவிடும். சிறுநீரக  கல் ஒருமுறை உருவாகிவிட்டால் மீண்டும் மீண்டும் வந்துகொண்டேதான் இருக்கும். ஒவ்வொரு முறையும் 25 ஆயிரம் செலவு செய்து ஆப்ரேஷன் செய்து உடம்பை புண்ணாக்கி கொள்ள முடியாது. ஒரு 25 ரூபாய் கொடுத்து இளநீர் வாங்கி குடிங்க 25 ஆயிரத்தை மிச்சப்படுத்துங்க.  

இது முற்றிலும் உண்மை பயன்படுத்தி பார்த்துவிட்டு பகிரவும்.

2 comments:

  1. பயனுள்ள தகவல்
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமணி சார் அவர்களே

    ReplyDelete