Thursday, 19 January 2017

புதிய பாரதம் ....... Jallikkattu

           அன்று மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்து முக்கூடழ் ஆனது, இன்றோ மெரினாவில் இளைஞர்கள் தங்கள் வீரத்தை பறை சாற்ற முக்கூடல் ஆனது சென்னை... ஜல்லிக்கட்டு வீரத்திற்கு அழகு என்ற போதும் தமிழ் உணர்வுகளுக்கு இளைஞர்கள் என நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.


            அத்தனை ஆண்களுக்கு நடுவில் பெண் இரவில் நம்பிக்கையோடு உறங்குகிறாள் என நினைக்கும் போது ஒரு தமிழச்சியா இந்த இளைஞர்களை கண்டு பெருமையடைகிறேன்.  இது காசுகாகவோ, பிராயணிக்கும், சரக்கும் சேர்ந்த கூட்டம் இல்ல, தமிழ் உணர்வுக்காக சேர்ந்த கூட்டம் என நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

            இனி தமிழ்நாடு இளைஞர்கள் கையில் கை குழந்தையாய் வளரும் என்பது ஐயமில்லை.... வாழ்க தமிழ்நாடு வளர்க தமிழ்... புதிய தமிழகம் புத்துணர்வோடு...


No comments:

Post a Comment