முன்பு
விமானம் பறந்து செல்கையில்
எதிர்பார்ப்பு இருந்தது
ஏமாற்றத்தோடு பார்த்தேன்...!
இப்போது
ஏமாற்றமே வாழ்க்கையாகி போனதால்
எதிர்பார்ப்பு இல்லை - அதனால்
கடந்து போகிறேன் பார்க்காமலே..!
என்ன பார்க்கிறாய்...?
கடலில் விழுந்து தொலைவது
விமானம் மட்டுமல்ல
நினைவுகளும் தான்...!
No comments:
Post a Comment