கவிதைகளும், கட்டுரைகளும் எழுதி இதுவரை உங்களை கஷ்டபடுத்தியது போதாது என்று செவி வழியாகவும் தொல்லைக்கொடுக்க ஆரம்பித்துவிட்டேன்.... ஹா....ஹா....
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்...... அய்யோ......
"என்ன கொடுமை சரவணன் இது " என்று நீங்கள் காதை மூடிக்கொள்வது எனக்குத் தெரிகிறது இருந்தாலும் நான் விடுவதாக இல்லை.... எனக்கொரு எண்ணம் கவிதை எழுதி அதை நாமே வாசித்தால் என்று தோன்றியது. அதனால் ஏற்பட்ட விளைவுதான் இது. எனது குரலில் வாசித்து இருக்கிறேன். என்னிடம் வயலின் இல்லை இருந்திருந்தால் அதில் வாசித்து காட்டியிருப்பேன். வயலின் இல்லை அதனால்தான் வாயால் வாசிக்க நேர்ந்தது. ஹா...ஹா...." ஹலோ.... எங்கே ஓடுறீங்க எப்படி இருந்தது என்று சொல்லிட்டு போங்க....
No comments:
Post a Comment