தேவையான பொருட்கள்:
பிரட் - 4
முட்டை - 2
குடை மிளகாய் - 1 (கேப்சிகம்) பச்சை,சிகப்பு
வெங்காயம் - 1
வெண்ணெய் - சிறிது
உப்பு - சிறிது
செய்முறை :-
பிரட்டை முதலில் கட் செய்து கொள்ள வேண்டும் அதாவது நடுவில் சதுரமாக கட் செய்து வெளியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய் (கேப்சிகம்) முட்டையை உடைத்து சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். வானலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், கேப்சிகத்தை போட்டு வதக்கவும். இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் தடவி அதில் கட் செய்து வைத்துள்ள பிரட்டை வைக்கவும் பிறகு பிரட் நடுவில் இருக்கிற இடத்தில் வதக்கிய வெங்காயம், கேப்சிகத்தை சிறிது போடவும் அதன் மேல் அடித்த முட்டையை சிறிது ஊற்றவும்.. அதன் மேல் சிறிது வெண்ணெய் ஊற்றி இரண்டு புறமும் புரட்டி போட்டு எடுக்கவும். இப்போது சுவையான கலர்புல்லான பிரட் ஆம்லேட் ரெடி...

No comments:
Post a Comment