Monday, 6 June 2016

சமத்துவம்





சாலையில்....
வேலைக்காரப் பெண்
சிறகு பந்தாடுகிறாள்
தனது முதலாளி பெண்ணோடு
அவளுக்குத் தெரியாது
இதுவும் அவள் பார்க்கும்
வேலைகளில் ஒன்றென்று...!

No comments:

Post a Comment