நீரற்ற நதிக்கரையில்
காத்திருக்கும் கொக்கைபோல்
யாருமற்ற நந்தவனத்தில்
உனக்காக காத்திருக்கிறேன்..!
பட்டாம்பூச்சிகள் உல்லாசமாய்
பறந்து செல்கிறது...
சில்வண்டுகள் சிங்காரமாய்
ரீங்காரம் செய்து போகின்றது..!
காக்கை குருவிகள்
கானம்பாடி கலைந்து போகிறது - ஆனால்
நீ கடைசிவரை வரவேயில்லை - இருப்பினும்
நினைவுகள் மட்டும் நீந்துகிறது
நீயில்லா நந்தவனத்தில்
சருகோட சருகாய் அடிக்கிற காற்றில்
அங்குமிங்கும் அழைந்தபடி...!
காத்திருக்கும் கொக்கைபோல்
யாருமற்ற நந்தவனத்தில்
உனக்காக காத்திருக்கிறேன்..!
பட்டாம்பூச்சிகள் உல்லாசமாய்
பறந்து செல்கிறது...
சில்வண்டுகள் சிங்காரமாய்
ரீங்காரம் செய்து போகின்றது..!
காக்கை குருவிகள்
கானம்பாடி கலைந்து போகிறது - ஆனால்
நீ கடைசிவரை வரவேயில்லை - இருப்பினும்
நினைவுகள் மட்டும் நீந்துகிறது
நீயில்லா நந்தவனத்தில்
சருகோட சருகாய் அடிக்கிற காற்றில்
அங்குமிங்கும் அழைந்தபடி...!
No comments:
Post a Comment