Saturday, 18 June 2016

அணில்





கிச்சுச்சு.... கிச்சுச்சு....
சத்தத்துடன் செக்க சிவந்த
சார்ரிபழங்களை
முத்தமிட்டு சாப்பிடுகிறது
அணில்....!

No comments:

Post a Comment