Sunday, 24 January 2016

எனக்குப் பிடித்த அறிவிப்பாளின் நிகழ்ச்சி தொகுப்பு

                   முந்தைய பதிவில் 2007 ஒலிபரப்பான பாடல்களை பதிவு செய்தேன். இந்த பதிவில் 2008 ல் நிகழ்ச்சிக்கு வந்தவைகளில் சில  தென்றலில் அதிகாலையில் கீதாஞ்சலி என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வெள்ளியன்றும் அறிவிப்பாளர் வரும்போது அவர் தொகுத்த சில பாடல்கள்.  04.07.2008  வெள்ளி


1. பலே ராமன் - என்றும் இல்லாத ஆனந்தம்
2. பாக்ய சாவித்திரி - தேன் சுவை உன் செந்தமிழ் கீதம்
3. தாய்க்குப்பின் தாராம் - அசைந்தாடும் தென்றலே
4. இல்லற ஜோதி - திருவிழி குறுநகை
5. சண்டி ராணி - நிலா நிலா ஓடிவா
6. மக்களைப்பெற்ற மகராசி - வந்தது யாருன்னு உனக்குத் தெரியுமா
7. சக்கரவர்த்தி திருமகள் - எண்ணம் எல்லாம் இன்பக் கதை பேசுதே
8. ரம்பையின் காதலி - மாதவா என் கூட ஆடவா
9. அம்பிகாபதி - கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே
10. அலிபாபாவும் 40 திருடர்களும் - அழகான பொண்ணு நான்

உதயராகம்: பாடல்கள்

1. உன் அழகுக்கு தாய் பொறுமை
2. மனசுக்குள்ள காதல் வந்துச்சா
3. கலகலகலன்னு நீ சிரிக்கனும்
4. பஞ்சுமிட்டாய் சேலைக்கட்டி
5. கவிதை பாடு குயிலே
 

இந்த பாடல் தேர்வுகள் சர்வதேச வானொலியில் காலை வேளைகளில் ஒலிபரப்பானவை. 4.11.2008 செவ்வாய்
                                           சுகராகம்
படம் பாடல்கள்

1. உயர்ந்த உள்ளம் - காலைத் தென்றல் பாடி வரும்
2. உயிரே உனக்காக - பன்னீரில் நனைந்த பூக்கள்
3. ஆயிரம் பூக்கள் மலரட்டும்  - ஆயிரம் பூக்கள் மலரட்டும்
4. வருஷம் 16 - பழமுதிர்சோலை
5. சின்னத்தம்பி - அரச்ச சந்தனம்
அடடா எத்தனை இனிமையான பாடல் தொகுப்பு


                  அடுத்து பாடல் தொகுப்பில் ஒரு விசேஷம் இருக்கிறது 11.11.2008 இந்த நாளை என்னால் மறக்க முடியாது ஏனெனில் அவர் பிறந்த நாள் அது. அன்றைய தினத்தில் அவர் தேர்வு செய்த பாடல்கள் உங்கள் பார்வைக்கு                                        சுகராகம் :
படம் :                                                         பாடல்கள்

1. அகத்தியர் - உலகம் சமநிலைப் பெற வேண்டும்
2. சாந்தி நிலையம் - கடவுள் உலகை காண வந்தாராம்
3. பாபு - இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
4. உலகம் சுற்றும் வாலிபன் - சிக்கு மங்கு சிக்கு மங்கு
5. நம்நாடு - நல்ல பெயரை வாங்க வேண்டும்
6. மணியோசை - தேவன் கோயில் மணியோசை

தேன் சிந்து ராகம் :

 பாடல்கள்
1. சின்ன சின்ன கண்ணிலே
2. தென்றல் உறங்கிய போதும்
3. ஆசையினால் மனம்
4. கண் மூடும் வேளையிலும்
5. பால்வண்ணம் பருவம் கண்டு
6. தேன் உள்ள வண்டு
 7. அழகிய மிதுளையின் நகரிலே

                 18.11. 2008 செவ்வாய் அன்று ஒலிபரப்பான பாடல் தொகுப்புகள்


1. ஆலைய மணியின் ஒசையை நான் கேட்டேன்
2. மலர்கள் நனைந்தன பனியாலே
3. சரவண பொய்கையில் நீராடி
4. மண்ணிலே பொன் கிடைக்கும்
5. இளமை கொழுவிருக்கும்
6. ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
7. இயற்கை அன்னை தந்ததெல்லாம்

தொடுவானம்:
1. புதுமலர் தொட்டுச் செல்லும் காற்றை நிறுத்து
2. ஜில்ருபா ஜில்ருபா
3. தைய்யா தைய்யா
4. முக்கால முக்காப்புல
5. கோலம்பஸ் கோலம்பஸ்
6. லேலுக்கு லேலுக்கு லேலா
7. பிரியா வுடு ப்ரியா வுடு மாமே
8. தமிழ்நாட்டில் எல்லோருக்கும்

அடுத்த பாடல் தொகுப்பு 25.11. 2008 செவ்வாய் அன்று ஒலித்த பாடல்கள்
1. நலம் நலமறிய ஆவல்
2. சிவகாமி நினைப்பினிலே
3. மதுரைக்கு போகாதடி
4. தூதுவளை இலையரச்சி
5.வசந்த முல்லை போல
 6. மதுரக்கார பொண்ணு நான்

2008 ல் அறிவிப்பாளர் நிகழ்ச்சி வந்து ஒலிபரப்பானவைகளை சிலவற்றை மட்டும் பதிவு செய்துள்ளேன். மற்றவை அடுத்த பதிவில் இன்னும் வரும்.


No comments:

Post a Comment