Thursday 4 February 2016

எனக்குப் பிடித்த அறிவிப்பாளரின் நிகழ்ச்சி தொகுப்பு

முந்தைய பதிவின் தொடர்ச்சி

தேன் சிந்தும் நேரம் :


பாடல்கள்                                                 படம்
1. அடி போடி பைத்தியக்காரி - தாமரை நெஞ்சம்
2. அடியே ஒரு பேச்சுக்கு சொன்னேன் - அன்புக்கு ஓர் அண்ணன்
3. அடியே ஏன்டி அசட்டுப் பெண்ணே - கன்னிப்பெண்
4. ராஜாத்தி கூந்தலுக்கு - சிரித்த முகம்
5. என்னடி செல்லக்கண்ணு - தேன்மழை
6. வாடி தோழி கதாநாயகி - ???
7. மயக்கத்தை தந்தவன்  யாரடி - பொம்மலாட்டம்


                இந்த பாடல் தேர்வுகளில் ஒரு விசேஷம் இருக்கிறது. இந்த பாடல்களை இதற்கு முன் நான் கேட்டதே கிடையாது. ஆனால் கேட்ட உடனே அத்தனைப் பாடல்களும் எனக்குப் பிடித்துப்போனது. இந்த பாடல் இரு தோழிகள் பாடுவது போல் அமைந்த பாடல்கள் இதில் அனைத்திலும் ஒரு மறைமுக செய்தி மறைந்திருக்கிறது. அது என்னவென்பது இரு உள்ளங்களுக்கு மட்டுமே புரியும்.



               அடுத்த பாடல் தொகுப்பு 23.12.2008 செவ்வாய் அன்று ஒலிப்பரப்பான பாடல் தேர்வுகள்
சுகராகம்:
 பாடல்கள் -                                                 பாடல்
1. வணக்கம் வணக்கம் - சீணு
2. வெற்றிக்கு மேல் வெற்றி - புன்னகை தேசம்
தங்கப்புதையல்
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு
3. மெட்டு மெட்டு - ஆனந்தப் பூங்காற்றே
4. ஆனந்த ரோஜா பூக்களை பாரு - குபேரன்
தொடுவானம் :
பாடல்கள் - படம்
1. சஹானா சாரல்  - சிவாஜி
2. அழகு குட்டி செல்லம் - சத்தம் போடாதே
3. ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் - கொம்பேரி மூக்கன்
4. சிறு பார்வையாலே கொய்தா என்னை -
5. அன்றும் வந்ததும் இதே நிலா - கண்ணாம்பூச்சி ஏனடா

தேன்சிந்தும் நேரம்:


பாடல்கள் -                                             படம்
1. சம்போ மகாதேவா - சிவகாமி
2. உள்ளத்தில் உள்ளே உள்ள உண்மையை சொல்வாயோ - பொன்னான வாழ்வு
3. மணியோசையும் கை வளையோசையும்.


30.12.2008 செவ்வாய் அன்று அறிவிப்பாளர் தொகுத்த ப.  ாடல் தேர்வுகள்.
சுகராகம்
பாடல்கள் : படம்

1. எல்லாப் புகழும் இறைவன் - அழகிய தமிழ்மகன்
2. காற்றிலே - தசாவதாரம்

தங்கப்புதையல்
1.எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ
2. பள்ளிக்கூடம் நாட்கள் என் பக்கம்
3. மனசுக்குள் மனசுக்குள் புது மழை விழுகிறதே

தொடுவானம்:
1. ஏனெனக்கு மயக்கம் - நான் அவன் இல்லை

முத்துக்குளியல்

1.வா வெண்ணிலா - மெல்லத்திறந்தது கதவு
2. பூவே ஒருநாள் கூட உனை நான் மறந்து உறங்கியதி ல்லை
3. முத்தம் எத்தனை வகைப்படும்
4. இப்பவே இப்பவே பார்க்கனும் இப்பவே

தேன் சிந்து நேரம்
பாடல்கள் -                                        படம்
1. தென்னிழங்கை மங்கை - மோகன புன்னகை
 2. சித்திரம் மண்டபத்தில் - அன்பைத் தேடி
3. பருத்தி எடுக்கையிலே - ஆட்டுக்கார அலமேலு
4. ஓ மைடியர் - திருமகள் சக்கரவர்த்தி


இந்த பாடல் தொகுப்பை பதிவு செய்கையில் ஏனோ என்னையும் அறியாமல் கண்ணீர் சிந்த வைத்தது. அப்போது நடந்த உரையாடல்கள் அப்போது இருந்த மனநிலை இப்போது நினைவுக்கு மனதை கனக்கச் செய்தது. காலங்கள் எவ்வளவு வேகமாக ஓடினாலும் கடந்த கால நிகழ்வுகள் என்றும் ஓடுவதே இல்லை. மனிதர்கள்தான் மாறிபோகிறார்கள் முன்பு போல் இப்போது இல்லையே என நினைக்கும்போது மனது வருந்துகிறது.


                                                                              -தொடரும்

No comments:

Post a Comment