Sunday, 6 July 2014

பாட்டி வைத்தியம்

                             விஷசந்துக்கள் ஏதாவது தீண்டி விட்டால் பயப்பட தேவையில்லை பூரான், தேள், குளவி,கறுப்பு எறும்பு இவைகள் கடித்து விட்டால் அந்த இடத்தில் புளிகரைசலை வைத்தால் உடனே வலி குறையும் கடுப்பு நிற்கும். பொதுவாக சிறுகுழந்தைகளுக்கு போதுமான எதிர்ப்பு சக்தி இருக்காது இது போன்ற விஷசந்துக்கள் தீண்டிவிட்டால் எல்லோர் வீட்டிலும் புளி இருக்கும் உடனே புளிகரைசலை (பேஸ்டுபோல்) தடவி விட்டால் வலி குறையும் பயப்பட தேவையில்லை புளிக்கு விஷத்தை முறிக்கும் பவர் இருக்கிறது.

                            மேலும் யாராவது தற்கொலைக்கு முற்சித்தவர்கள் அல்லது தெரியாமல் விஷத்தை சாப்பிட்டவர்களுக்கு இந்த புளிகரைசலை கொடுத்தால் விஷம் இரத்தத்தில் கலக்காது இது சிறந்த முதலுதவி அதன் நீங்கள் மருத்துவமனை அழைத்துச் செல்லலாம்.

No comments:

Post a Comment