Friday, 11 July 2014

நட்பு

நட்பும் ஒருவகையில் மலர்தான்
காலையில் மலர்ந்து மணம்வீசி
மாலையில் மறைந்து விடுகிறது
சிலர் உதிர்ந்த மலரை பாடமாக்கி
பத்திரப்படுத்துகிறார்கள்
சிலர் கசக்கி தூக்கி எறிகிறார்கள்
பயன்படும்வரை பயனுள்ளதாக
இருக்கிறது பூக்கள்..!

No comments:

Post a Comment