Wednesday, 3 June 2015

என் உயிர்

நீ
பவுர்ணமி நிலவா
மாதத்திற்கு ஒருமுறை
வந்து போவதற்கு..!

நீ
வாரத்தின் முதல் நாளா?
வாரம் ஒருமுறை
வந்துபோவதற்கு..!

நீ
இரவா? பகலா?
தினமும் வந்துபோவதற்கு..!

நீ
என் உயிர்
ஒரு நொடி வராமல்
போனாலும் மறு நொடி
என் இதயம் துடிப்பது
நின்றுவிடும்..!

3 comments:

  1. அய்யயோ ..... அப்படியா ?

    ReplyDelete
  2. முதல் 3 பந்திகளையும் கருத்திடுபவர்களை எண்ணி வாசியுங்கள் சகோதரி

    ReplyDelete
  3. புரியவில்லை சகோதரி எதை சொல்கிறீர்கள்

    ReplyDelete