Tuesday, 10 April 2018

செல்லாத்தா செல்ல மாரியாத்தா பாடல்


இனிமையான எல். ஆர். ஈஸ்வரி பாடல் கேட்க வேண்டுமா கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

வளையோசை கலகலகலவென பாடல்


வளையோசை கலகலகலவென இந்த பாடல் கேட்க வேண்டுமா கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

Monday, 9 April 2018

காவிரி மேலாண்மை வாரியமும் மவுன விரதமும்

ஒரு ப்ளாட் பாராத்தில தள்ளு வண்டியில சாப்பாட்டுக்கடை வைச்சிருக்கிறவன் சாப்பிடலாம்னு உட்கார்ந்தா பசிக்கு சாப்பிட சாப்பாடு இருக்காது கடைசி பருக்கையை கூட காசாக்க நினைச்சு கொடுத்திருவான். ஆறு மாசம் இரவு பகலா கஷ்டப்பட்டு நிலத்தை உழுது உரம் போட்டு மண்ணை பதப்படுத்தி விதையிட்டு பயிராக்கி அதை பிரிச்சு வேற இடத்தில நட்டு காத்திருந்தா அது வளர தண்ணி இருக்காது ஆத்துல தண்ணி வரும்னு காத்திருந்தா அது வராது அப்புறம் கடனை உடனை வாங்கி போர் போட்டு தண்ணி பாச்சி கதிர் அறுத்து வீட்டுக்கு கூட கொண்டு வராம களத்து மேட்டுலேயே விலை பேசி வித்துட்டு அந்த விவசாயி களைச்சி போயி ரேஷன் கடையில் புழுத்த அரிசியில் பழைய கஞ்சி குடிக்கிறவன் விவசாயி.

நான் பூவெடுத்து song

நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால இந்த பாடலை கேட்க கீழே உள்ளே இணைப்பை சொடுக்கவும்


Saturday, 7 April 2018

என்னுள்ளே என்னுள்ளே பாடல்

இந்த இணைப்பை சொடுக்கினால் பாடல் கேட்கலாம்